பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்
x
மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.  இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை, இந்து வாரிசு உரிமை சட்டம்-2005 திருத்தத்துக்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.   இதன் அடிப்படையில், குடும்ப நிறுவனங்களாக இயங்கும் நிறுவனங்களில் சம பங்கு கோரி, பெண் வாரிசுகள் வழக்கு தொடர முடியும். இதை சரியாக கையாளாத நிறுவனங்கள், பல வழக்குகளை சந்திக்க நேரிடலாம் என்று கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்