கோழிக்கோடு விமான விபத்து - தனிமைப்படுத்தப்பட்ட 600 பேர்

கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
x
கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் 
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன்  உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், 
பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்