கொரோனா பிடியில் இருந்து குணம் அடைபவர்கள் 64.54 % - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கொரோனா தொற்று தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா பிடியில் இருந்து குணம் அடைபவர்கள் 64.54 % - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
x
கொரோனா தொற்று தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன், கொரோனா பிடியில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 64.54 சதவீதமாக உள்ளதாக தெரிவித்தார். அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இர​ட்டிப்பாக தற்போது 21 நாட்கள் ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்