கோயிலுக்குள் புகுந்த 10 அடி நீள ராஜநாகம் - ராஜநாகத்தை மீட்டு அடர்ந்த வனத்தில் விடுவிப்பு

ஒடிசா மாநிலம் கஞ்சாம் பகுதியில் அமைந்துள்ள ஜரதா ஜெகன்நாத் கோயிலுக்குள் 10 அடி நீள ராஜநாகம் புகுந்தது.
கோயிலுக்குள் புகுந்த 10 அடி நீள ராஜநாகம் - ராஜநாகத்தை மீட்டு அடர்ந்த வனத்தில் விடுவிப்பு
x
ஒடிசா மாநிலம் கஞ்சாம் பகுதியில் அமைந்துள்ள ஜரதா ஜெகன்நாத் கோயிலுக்குள், 10 அடி நீள ராஜநாகம் புகுந்தது. பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர் ஒருவர், கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த வன ஊழியர்கள், பாம்பு பிடிப்பவர் உதவியுடன் 10 அடி நீள ராஜநாகத்தை மீட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.

 Next Story

மேலும் செய்திகள்