"உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பாரபட்சம்" - வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பதிவாளர் அலுவலகம் பாரபட்சம் மற்றும் சலுகை காட்டுவதாகக் கூறி ரீபக் கன்சால் தொடர்ந்த வழக்கைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பாரபட்சம் - வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பதிவாளர் அலுவலகம் பாரபட்சம் மற்றும் சலுகை காட்டுவதாகக் கூறி, ரீபக் கன்சால் தொடர்ந்த வழக்கைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கறிஞராக இருந்துகொண்டு, உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தொடர்பாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என்று அவரிடம் அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், அவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Next Story

மேலும் செய்திகள்