இந்தியாவில் கொரோனா பரிசோதனை 1 கோடியை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை 1 கோடியை தாண்டியது
x
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது. இன்று காலை 11 மணி நிலவரப்படி ஒரு கோடியே 4 ஆயிரத்து 101 பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 596  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 60 புள்ளி 85 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற தகவலையும் ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்