பாசிசம் - நாசிசத்துக்கு எதிரான வெற்றிக்கு காரணம் - பல நாடுகள் செய்த தியாகமே என மத்திய அமைச்சர் தகவல்
பதிவு : ஜூன் 24, 2020, 08:48 AM
சர்வதேச சட்டத்தை மதித்து நடப்பது பன்முகத்தன்மையை ஆதரிப்பது பொதுவான நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்துவது போன்றவைதான் உலக அளவிலான நீடித்த ஒழுங்கை கட்டமைப்பதற்கு ஒரே வழி என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்தை மதித்து நடப்பது பன்முகத்தன்மையை ஆதரிப்பது பொதுவான நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்துவது போன்றவைதான் உலக அளவிலான நீடித்த ஒழுங்கை கட்டமைப்பதற்கு ஒரே வழி என வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பல நாடுகள் செய்த தியாகத்தின் மூலமாகவே பாசிசம் மற்றும் நாசிசத்துக்கு  எதிரான வெற்றி எட்டப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார். ரிக் நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இதில் இந்தியா முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளதாக தெரிவித்தார். பல்வேறு போர்களில் இந்தியா தனது ரத்தத்தையும் சிந்தி உள்ளதாகவும், உலக நாடுகள் இந்தியா செய்த பங்களிப்பை உணர வேண்டும் என்றும், கடந்த காலம் சரி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

592 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

154 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

91 views

பிற செய்திகள்

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

414 views

விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

202 views

தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.

78 views

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்

கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

8 views

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

100 views

அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு

அசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.