கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - இந்தியாவுக்கு 100 வெண்டிலேட்டர்கள் வழங்கிய அமெரிக்கா

கொரோனாவுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் விதமாக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - இந்தியாவுக்கு 100 வெண்டிலேட்டர்கள் வழங்கிய அமெரிக்கா
x
கொரோனாவுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் விதமாக  இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. 
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வைத்தது. இதற்கு கைமாறாக இந்தியாவுக்கு அமெரிக்கா வென்டிலேட்டர் வழங்கும் என அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்ததார். இந்நிலையில் முதல்கட்டமாக அமெரிக்காவிடம் இருந்து 100 அதி நவீன வென்டிலேட்டர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. 

Next Story

மேலும் செய்திகள்