கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் எடத்துவா பகுதியில் சாலை இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது
கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் எடத்துவா பகுதியில் போடப்பட்ட சாலை செப்பனிட்ட சிறிது நேரத்திலேயே இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் எடத்துவா பகுதியில் போடப்பட்ட சாலை செப்பனிட்ட சிறிது நேரத்திலேயே இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அதிகாரிகள் திட்டமிடாமல் பணி மேற்கொண்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலை இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story