பச்சை காய்கறி விலை கடும் வீழ்ச்சி - நேரடி விற்பனையில் இறங்கிய விவசாயிகள்

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் விவசாயிகள், நேரடியாக காய்கறி விற்பனையில் ஈடுபட்டனர்.
பச்சை காய்கறி விலை கடும் வீழ்ச்சி - நேரடி விற்பனையில் இறங்கிய விவசாயிகள்
x
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் விவசாயிகள், நேரடியாக காய்கறி விற்பனையில் ஈடுபட்டனர். பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், நஷ்டத்தில் இருந்து மீள, தாங்களே  நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்வதாக கூறினர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், விளைநிலங்கள் அருகிலேயே விற்கப்பட்ட காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்