காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்

காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்
x
காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில்  அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நிபோரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் படி, மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிச்சூட்டில் இருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக காஷ்மீர் மண்டல காவல் துறையினர் தெரிந்துவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்