இந்தியாவில் கொரோனா பாதிப்பு - ஜூலை மாதத்தில் உச்சம் தொடும் - தனியார் மருத்துவமனை துணை வேந்தர் தகவல்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் விரைவில் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை என பிரபல தனியார் மருத்துவமனையின் துணை வேந்தர் BYOTRA தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு -  ஜூலை மாதத்தில் உச்சம் தொடும் - தனியார் மருத்துவமனை துணை வேந்தர் தகவல்
x
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் விரைவில் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை என பிரபல தனியார் மருத்துவமனையின் துணை வேந்தர் BYOTRA தெரிவித்துள்ளார். ஜூலை மாத மத்தியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என்றும் 2021ம் ஆண்டின் முதல் காலாண்டு வரை கொரோனாவுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்