கேரளாவில் யானை வளர்க்கும் 2 வயது பெண் குழந்தை...

கேரளாவில் இரண்டு வயது பெண் குழந்தைக்கும் பிரமாண்டமான யானைக்கும் உள்ள பாசப்பிணைப்பு, காண்போரை பரவசப்படுத்தி வருகிறது.
கேரளாவில் யானை வளர்க்கும் 2 வயது பெண் குழந்தை...
x
கேரளாவில் இரண்டு வயது பெண் குழந்தைக்கும் பிரமாண்டமான யானைக்கும்  உள்ள பாசப்பிணைப்பு, காண்போரை பரவசப்படுத்தி வருகிறது. அது பற்றிய சிறிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...சமீபத்தில்தான் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் மனித நேயம் கொண்டவர்களை கொந்தளிக்கச் செய்தது. ஆனால், இந்தக் குழந்தையின் பெயர் பாமா. யானையின் பெயர் உமா தேவி. சமீப காலமாக கேரள மீடியாக்களில் இந்தக் குழந்தையும் இவளின் வளர்ப்பு யானையும்தான் முக்கிய வி.ஐ.பிகள். 


Next Story

மேலும் செய்திகள்