நாயின் வாயில் டேப் சுற்றி கொடுமை - 2 வாரங்களாக டேப் சுற்றி நாயின் உரிமையாளர் கொடுமை

கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நாயின் வாயில் கடந்த இரண்டு வாரங்களாக டேப் சுற்றப்பட்டு கொடுமை செய்யப்பட்டுள்ளது.
நாயின் வாயில் டேப் சுற்றி கொடுமை - 2 வாரங்களாக டேப் சுற்றி நாயின் உரிமையாளர் கொடுமை
x
கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நாயின் வாயில் கடந்த இரண்டு வாரங்களாக டேப் சுற்றப்பட்டு கொடுமை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் நாயினை மீட்டு அதன் வாயில் சுற்றப்பட்டிருந்த டேப்பினை அகற்றினர். மேலும் நாயினை  விலங்கு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்