கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் : இந்திய - சீன ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பிரச்சனை தொடர்பாக , இரு நாட்டு ராணுவ தளபதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் : இந்திய - சீன ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை
x
இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பிரச்சனை தொடர்பாக , இரு நாட்டு ராணுவ தளபதிகள் நிலையிலான  பேச்சுவார்த்தை நடைபெற்றது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக அப்போது இருதரப்பும் ஆலோசனை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்