இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.7 லட்சத்தை கடந்த‌து

இந்திய அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 76ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.7 லட்சத்தை கடந்த‌து
x
இந்திய அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 76ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 7 ஆயிரத்து 745 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல, சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை தலா 1 லட்சத்து 33 ஆயிரமாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்