இந்தியாவில் கொரோனாவால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு...

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து18 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவில் கொரோனாவால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு...
x
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து18 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48 ஆயிரத்து 534 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 3 ஆயிரத்து 583 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 41 ஆயிரத்து 642 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்