நூதன முறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் - எமதர்மன், கொரோனா வைரஸ் வேடமணிந்த காவலர்கள்

ஒடிஷா மாநிலம் கஜபதி பகுதியில் போலீசார் நூதன முறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நூதன முறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் - எமதர்மன், கொரோனா வைரஸ் வேடமணிந்த காவலர்கள்
x
ஒடிஷா மாநிலம் கஜபதி பகுதியில் போலீசார் நூதன முறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். எமதர்மன், சித்ரகுப்தன் மற்றும் கொரோனா வைரஸ் வேடமணிந்த காவலர்கள்  வாகனம் மூலம் பல இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்