லண்டனில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் - 320 பயணிகளுடன் பெங்களூருவில் தரையிறக்கம்

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் லண்டனில் இருந்து 320 பயணிகளுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கியது.
லண்டனில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் - 320 பயணிகளுடன் பெங்களூருவில் தரையிறக்கம்
x
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் லண்டனில் இருந்து 320 பயணிகளுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கியது. சோதனை முடிந்த பிறகு வெளியே வந்த பயணிகள் அனைவரும், தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்