அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அங்கு 20 ஆயிரத்து 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர்... இதுவரை 779 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் அங்கு தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
Next Story