கேரள மக்களை கொண்டு வர சிறப்பு ரயில் ஏற்பாடு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

சென்னையில் தங்கியுள்ள கேரள மக்களை கொண்டு வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
கேரள மக்களை கொண்டு வர சிறப்பு ரயில் ஏற்பாடு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
சென்னையில் தங்கியுள்ள கேரள மக்களை  கொண்டு வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிற மாநிலங்களில் தங்கியிருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர்களை ரயில் மூலம் கேரளாவிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதலில் டெல்லியில் இருந்து ஒரு ரயிலும், அதை தொடர்ந்து சென்னை, பெங்களூரில் இருந்து ரயில்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்