இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தைக் கடந்தது
x
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 31 ஆயிரத்து 787 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஆயிரத்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்து 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்