கொரோனா விழிப்புணர்வு நோக்குடன் இருசக்கர வாகனம்...

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை கொரோான விழிப்புணர்வு நோக்குடன் மாற்றியமைத்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு நோக்குடன் இருசக்கர வாகனம்...
x
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை கொரோான விழிப்புணர்வு நோக்குடன் மாற்றியமைத்துள்ளார். கொரோனா வைரஸ் போன்று தோற்றமளிக்கும் அந்த வாகனத்தில் சுகாதார, மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்