ஊரடங்கால் பெற்றோரை பிரிந்த குழந்தை - முதல் பிறந்த நாளுக்கு காவல் ஆணையர் வாழ்த்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெற்றோரை பிரிந்து வாழும் 1 வயது குழந்தையின் பிறந்த நாளையொட்டி மாநகர காவல் ஆணையர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
ஊரடங்கால் பெற்றோரை பிரிந்த குழந்தை - முதல் பிறந்த நாளுக்கு காவல் ஆணையர் வாழ்த்து
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெற்றோரை பிரிந்து வாழும் 1 வயது குழந்தையின் பிறந்த நாளையொட்டி மாநகர காவல் ஆணையர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.  இக்குழந்தையின் பெற்றோர் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில் தாத்தா பாட்டி உள்ளிட்ட உறவினர்களுடன் ஐதராபாத்தில் உள்ள குழந்தை,  ஊரடங்கு காரணமாக பெற்றோருடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பெற்றோரின் கோரிக்கையை ஏற்று காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கேக்குடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்