"இறக்குமதி செய்யப்படும் ரேபிட் கிட்ஸ் விலை ரூ.400" - விலையை நிர்ணயம் செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலையை 400 ரூபாய் என நிர்ணயம் செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ரேபிட் கிட்ஸ் விலை ரூ.400 - விலையை நிர்ணயம் செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
x
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலையை  400 ரூபாய் என நிர்ணயம் செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக   Rare metabolics என்ற நிறுவனம்   தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம்  245 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் ரேபிட் கிட்டுக்கு 155 ரூபாய் லாபம் வைத்து 400 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.  Next Story

மேலும் செய்திகள்