டெல்லி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்த 49 வயது நபர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்தார்.
டெல்லி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்த 49 வயது நபர்
x
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்தார். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண் ஒருவரின் ரத்தத்தை எடுத்து அந்த நபருக்கு செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பூரண குணமடைந்தார். இந்தியாவிலேயே பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்