கொரோனா பரிசோதனைக்காக வந்த ரத்த மாதிரிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக புதுச்சேரி வந்தது

கொரோனா பரிசோதனைக்காக மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆயிரத்து 500 பேரிடம் சேகரிக்கப்பட்ட உமிழ்நீர், ரத்த மாதிரிகள் விமானம் மூலம் புதுச்சேரி வந்தது.
கொரோனா பரிசோதனைக்காக வந்த ரத்த மாதிரிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக புதுச்சேரி வந்தது
x
மத்திய அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பிற மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட உமிழ்நீர், ரத்த மாதிரிகளின் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆயிரத்து 500 பேரிடம் சேகரிக்கப்பட்ட உமிழ் நீர் மாதிரிகள், தனி விமானம் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், அவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்