'குறிப்பிட்ட மதத்தை குற்றம் சாட்டக்கூடாது'- சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரை

குறிப்பிட்ட மதத்தினரால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தவறான தகவலை பரப்பக்கூடாது என்று ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மதத்தை குற்றம் சாட்டக்கூடாது- சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரை
x
குறிப்பிட்ட மதத்தினரால் கொரோனா வைரஸ் பரவுகிறது  என்ற தவறான தகவலை பரப்பக்கூடாது என்று ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். மேலும் பழைய காலங்களில் கொரோனாவை மஹாமாரி என அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்