கொரோனா விழிப்புணர்வு பைக் சேவை அறிமுகம்

நாட்டிலேயே முதன் முறையாக டெல்ல்லி காவல்துறை சார்பில் 'கோவிட்19- கொரோனா விழிப்பு ரோந்து பைக் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா விழிப்புணர்வு பைக் சேவை அறிமுகம்
x
நாட்டிலேயே முதன் முறையாக டெல்ல்லி காவல்துறை சார்பில் 'கோவிட்19- கொரோனா விழிப்பு ரோந்து பைக் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 
ஊரடங்கை கண்காணிக்கவும் 'கோவிட்19- விழிப்பு ரோந்து பைக்குகள் சேவை' தெற்கு டெல்லி பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்