"ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை" - மத்திய அமைச்சரவை செயலாளர் விளக்கம்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டிக்க உள்ளதான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை - மத்திய அமைச்சரவை செயலாளர் விளக்கம்
x
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டிக்க உள்ளதான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவலை, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்