வீடியோ கான்பரன்​ஸ் மூலம் உச்சநீதிமன்றம் விசாரணை

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வீடியோ கான்பரன்​ஸ் மூலம் உச்சநீதிமன்றம் விசாரணை
x
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து முக்கிய வழக்குகளை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டது. 

Next Story

மேலும் செய்திகள்