கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - உற்பத்தியை நிறுத்திய பிரபல நிறுவனங்கள்

யமாஹா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் 31 -ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - உற்பத்தியை நிறுத்திய பிரபல நிறுவனங்கள்
x
யமாஹா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் 31 -ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன. இதேபோல் போஸ்க், இந்தியா சிமெண்ட்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன. இதேபோல் ரேமண்ட் நிறுவனம் உற்பத்தி மற்றும் சில்லரை வியாபாரம் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்