சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் உயிரிழப்பு - வீரர்கள் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் உடனான துப்பாக்கிச் சண்டையின்போது, காணாமல் போன 17 பாதுகாப்புப் படை வீரா்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் உயிரிழப்பு - வீரர்கள் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி
x
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் உடனான துப்பாக்கிச் சண்டையின்போது, காணாமல் போன 17 பாதுகாப்புப் படை வீரா்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அம்மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல் அஞ்சலி செலுத்தினார். சுக்மா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த தாக்குததில், படுகாயமடைந்த 14 வீரர்கள்  ராய்ப்பூர் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்