பொதுவாகனங்களுக்கு தடை விதிப்பு - மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பேருந்து, லாரி உள்ளிட்ட பொதுவாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில், பேருந்து, லாரி உள்ளிட்ட பொதுவாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், தங்களது சொந்த வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர்.
Next Story