மும்பையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மும்பை மாநகரின் ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மும்பையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
x
மும்பை மாநகரின் ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 7 தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்கும் பணியை மேற்கொண்டது. இந்த விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்