லத்மர் ஹோலி திருவிழா கோலாகலம் - களைகட்டிய விநோத ஹோலி திருவிழா

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், பாரம்பரிய லத்மர் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.
லத்மர் ஹோலி திருவிழா கோலாகலம் - களைகட்டிய விநோத ஹோலி திருவிழா
x
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், பாரம்பரிய  லத்மர் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி, உற்சாக நடனமாடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆண்களை பெண்கள் குச்சியால் அடித்து விளையாடும் விநோத சடங்கும் நடந்தது. 

Next Story

மேலும் செய்திகள்