சிறந்த கலைஞர்களுக்கு லலித் கலா அகாடமி விருது : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிப்பு

சிறந்த கலைஞர்களுக்கான லலித் கலா அகாடமி விருது வழங்கப்பட்டது.
சிறந்த கலைஞர்களுக்கு லலித் கலா அகாடமி விருது : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிப்பு
x
தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த கலைஞர்களுக்கு, விருது மற்றும் சான்றிதழை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்