"டிரம்ப் வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது" - டெல்லி நகரமைப்பு தலைவர் தர்மேந்திராவுக்கு, குடியரசு தலைவரின் செயலாளர் பாராட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக டெல்லி நகரமைப்பு தலைவருக்கு, குடியரசு தலைவரின் செயலாளர் சஞ்சய் கோத்தாரி நன்றி தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது - டெல்லி நகரமைப்பு தலைவர் தர்மேந்திராவுக்கு, குடியரசு தலைவரின் செயலாளர் பாராட்டு
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக டெல்லி நகரமைப்பு தலைவருக்கு, குடியரசு தலைவரின் செயலாளர் சஞ்சய் கோத்தாரி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா வந்த டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவை வரவேற்று வைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் மற்றும் பதாகைகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளார். ராஷ்டிரபதி பவன் அருகே வைத்த விளம்பரம், மனதை தொடும் வகையில் இருந்ததாக கூறியுள்ள சஞ்சய் கோத்தாரி,  இதயப்பூர்வமான வரவேற்பு அளித்ததற்காக நன்றி என்றும், இந்த கூட்டுப்பணி தொடர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்