ராணுவத்தில் சேர விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ராணுவத்தில் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம் 23ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தொடங்கிய சைக்கிள் பேரணி வேலூர் வந்தடைந்தது.
ராணுவத்தில் சேர விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
x
ராணுவத்தில் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம் 23ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தொடங்கிய சைக்கிள் பேரணி வேலூர் வந்தடைந்தது. அந்த பேரணியை வரவேற்ற வேலூர் மாவட்ட வருவாய் ஆலுவலர் பார்த்தீபன், கொடியசைத்து அனுப்பி வைத்தார். 6 ஆயிரத்தி 63 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சைக்கிள் பேரணி மீண்டும் ஜெய்சால்மர் செல்வது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்