சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து தப்பவிடுவதா? - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கண்டனம்

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து நிர்பயா குற்றவாளிகள் தப்புவதை தடுக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து தப்பவிடுவதா? - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கண்டனம்
x
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து நிர்பயா குற்றவாளிகள் தப்புவதை தடுக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்