"பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்"

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
x
வெள்ளிக்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார். இதன் பின்னர், நாளை,  மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதை தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டுட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்