ஜம்மு - காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் குழு பயணம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை எடுத்துச் சொல்ல மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீர் செல்கிறது.
ஜம்மு - காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் குழு பயணம்
x
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை எடுத்துச் சொல்ல மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீர் செல்கிறது. நாளை மறுநாள் காஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள் குழு,  வரும் 23 ஆம் தேதி வரை, 59 இடங்களுக்கு சென்று மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளனர். இந்த குழுவில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, அர்ஜுன் ராம் மேக்வால், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 36 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்