திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா : 2 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைப்பு

திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை யொட்டி சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன.
திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா : 2 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைப்பு
x
திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை யொட்டி  சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன. அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூக்களை மாலையாக தொடுத்தனர். கட்டி முடிக்கப்பட்ட மாலைகள் அனைத்தும் சிறப்பு பூஜைக்கு பின்பு லாரி மூலம் திருமலைக்கு அனுப்பப்பட உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்