காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு - பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு - பரபரப்பு
x
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பிரதாபூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை, பிரியாங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது, பிரியங்கா காந்திவின் அருகே செல்லமுயன்ற தொண்டரை, பாதுகாவலர்கள் தடுத்ததால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்