"கர்நாடகாவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : கலவரம் மோதலில் 2 பேர் உயிரிழப்பு"

தடையை மீறி ஆர்ப்பாட்டம்... போலீஸ் தடியடி...
கர்நாடகாவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் :  கலவரம் மோதலில் 2 பேர் உயிரிழப்பு
x
கர்நாடகாவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தடையை மீறி மங்களூரு நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் ஊர்வலமாக சென்றனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் பலமுறை எச்சரித்ததும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனிடையே, மங்களூரு கலவரத்தில் ஜலீல் மற்றும் நவஷின் என்ற இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய தடியடியில்
பலர் காயம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்