உத்தரகண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு : 4-ம் கட்டமாக இன்று 15 தொகுதிகளில் தேர்தல்

47.85 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்
உத்தரகண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு : 4-ம் கட்டமாக இன்று 15 தொகுதிகளில் தேர்தல்
x
81 உறுப்பினர்களை கொண்ட உத்தரகண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து உள்ள நிலையில் இன்று நான்காம் கட்டமாக 15 தொகுதிகளில்  காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 23 பெண்கள் உள்ப​ட 221 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 47 லட்சத்து 85 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். ​ஐந்து மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 23 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்