டெல்லி : தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

டெல்லியில், தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீயை, 21 வாகனங்களில் வந்து தீயணைப்பு படையினர் அணைத்தனர்.
டெல்லி : தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து
x
டெல்லியில், தனியார் குடோனில் ஏற்பட்ட  பயங்கர தீயை, 21 வாகனங்களில் வந்து தீயணைப்பு படையினர் அணைத்தனர்.  முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வந்த தீயணைப்பு படையினர், கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை போராடி அணைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்