முதல்வர் பினரயி விஜயனை சந்தித்த மம்மூட்டி

கேரள முதல்வராக மம்மூட்டி நடிக்கும் 'ஒண்' படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
முதல்வர் பினரயி விஜயனை சந்தித்த மம்மூட்டி
x
கேரள முதல்வராக மம்மூட்டி நடிக்கும் 'ஒண்' படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தனது முகநூல் பக்கத்தில் மம்முட்டி வெளியிட்டுள்ளார். 'ஓண்' படத்தில் கடைக்கல் சந்திரன் என்ற பெயரில் மம்முட்டி நடிக்கிறார். இந்நிலையில், கேரள முதல்வர் பினரயி விஜயனை அவர் சந்தித்து பேசினார். ஏற்கனவே, தமிழில் மக்களாட்சி என்ற படத்தில் முதலமைச்சராக மம்முட்டி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்