ஒடிசா மாநில அழகியான ஆச்சர்யா : அழகிக்கு மகுடம் சூட்டிய நடிகை செரீன்கான்

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், நடந்த அழகி போட்டியில், அம்மாநில ராணியாக ஆச்சர்யா என்ற இளம்பெண் தேர்வாகியுள்ளார்.
ஒடிசா மாநில அழகியான ஆச்சர்யா : அழகிக்கு மகுடம் சூட்டிய நடிகை செரீன்கான்
x
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், நடந்த அழகி போட்டியில், அம்மாநில ராணியாக ஆச்சர்யா என்ற இளம்பெண் தேர்வாகியுள்ளார். சவுமியா சாஹு என்பவர் 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலிவுட் நடிகை செரீன் கான், ஒடிசா ராணி ஆச்சர்யாவுக்கு மகுடம் சூட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்