'இந்திராதனுஷ்' என்னும் கலை திருவிழா : நடனம், கச்சேரி என களைகட்டிய நிகழ்ச்சி

இந்திராதனுஷ் டெல்லி 2019 என்ற தலைப்பில் டெல்லி மாநகரில் கலை திருவிழா நடைபெற்றது.
இந்திராதனுஷ் என்னும் கலை திருவிழா : நடனம், கச்சேரி என களைகட்டிய நிகழ்ச்சி
x
இந்திராதனுஷ் டெல்லி 2019 என்ற தலைப்பில் டெல்லி மாநகரில் கலை திருவிழா நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், இந்த கலை திருவிழாவில் கலந்து கொண்டனர். கலைஞர்களின் கலாச்சார நடனம், கர்நாடக சங்கீதம் நிகழ்ச்சியை பார்வையிட்டவர்கள், கண்கள் மற்றும் மனதுக்கு விருந்தாக அமைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்